Posts

Showing posts from June, 2025

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

Image
  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும். பழமொழி  : He who has an art, has everywhere a part.  கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. இரண்டொழுக்க பண்புகள்  : 1.புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன். 2.எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன். பொன்மொழி  : எந்த வேலை செய்தாலும் இறைவனை நினைத்து பலன் கருதாமல் செய்யத் துவங்குங்கள். உயர்ந்த பலனைப் பெறுவீர்கள். - விவேகானந்தர் பொது அறிவு :  01.உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிகரம் எது? மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8811மீ) Mount Godwin Austin 02. மஞ்சள் ஆறு என்று அழைக்கப்படும் ஆறு எது? ஹோவாங்கோ ஆறு ( சீனா ) Huang He River English words & Tips :  surprise        -        ஆச்சரியம்  wonderful     -...