🌅🎉🪔தமிழ்- அரையாண்டு தேர்வு -விடை குறிப்புகள் -மதுரை மாவட்டம்
அரையாண்டுப்பொதுத்தேர்வு-2024, மதுரை மாவட்டம் மனப்பாடப் பாடல்கள் காணொளி வடிவில் Please click and see video Please click and hear and see video 10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள் 1.ஈ. சருகும் சண்டும் 2.ஆ. கடல்நீர் ஆவியாகி மேகமாதல 3.ஆ. நற்றிணை 4.இ. பால் வழுவமைதி 5.ஆ. இறைவனிடம் குலசேகராழ்வார் 6.அ) சங்க காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது 7.இ. மார்கழி, தை 8.ஈ. சிலப்பதிகாரம் 9.அ.அகவற்பா 10.ஆ. அதியன், பெருஞ்சாத்தன் 11.இ. காடு, வாட 12.அ. சிலப்பதிகாரம் 13.ஈ. பகர்வணர், பட்டினும் 14.இ. நெய்பவர் 15.ஆ. ஆரமும் அகிலும் - எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க 16.அ.அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக் கூடாது என்பது யாருடைய கருத்தாக இருந்தது? ஆ. 2010 ஆம் ஆண்டு கோவையில் தமிழ்நாடு அரசின் சார்பில் யார் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தினார்? 17. காலையிலேயே மாலையும் வந்துவிட்டது (மாலைப்பொழுதையும் பூவையும் குறித்தது) 18 இயந்திரமனிதன், செயற்கைக்கோள் 19.வெட்சி-கரந்தை வஞ்சி-காஞ்சி,நொச்சி-உழிஞை 20.அவையம்=மன்றம் அல்லது சபை .வழக்கை விசாரித்த...