மாணவர்கள் கீழ்க்காணும் linkஐ click செய்வதன் மூலமாக maps சம்பந்தமாக வினா விடை வடிவில் தரப்பட்டுள்ளது. பார்த்து ,படித்து அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகிறேன்....
1) RPwD என்பதன் விரிவாக்கம் என்ன Rights of persons with disabilities 2) மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016ல் எத்தனை குறைபாடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன 21 3) பின்வரும் கூற்றுகளில் எது அல்லது எவை மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 இன் கீழ் உள்ளது இரண்டு கூற்றுகளும் சரியானவை 4) மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் மற்ற மாணவர்களுடன் இணைந்து கற்கும் கல்வி முறை -----ஆகும் உள்ளடக்கிய கல்வி 5) பின்வருவனவற்றில் கண்ணுக்கு தெரியாத குறைபாடுகள் எவை அறிவுசார் குறைபாடு புற உலக சிந்தனை இல்லாமை மனநோய் கற்றல் குறைபாடு 6) பின்வருவனவற்றில் சரியான கூற்றை/கூற்றுகளை தேர்வு செய்யவும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தையின் வலது கை முறிந்துள்ளதாக கற்பனை செய்து கொள்ளுங்கள் மாணவரின் தேர்வுகளுக்கு ஆசிரியர் எவ்வாறு உதவலாம். ஒரு துணை எழுத்தாளரை வழங்குவார் தேர்வை வாய் வழியாக எழுத அனுமதிப்பார் 8) கூற்றுக்களை தேர்வு செய்யவும் பின்வருவனவற்றில் சரியான கூற்றை கூற்றுக்களை தேர்வு செய்யவும் ஒரு மாற்றுத்திறன் கொண்ட குழந்தைக்கு கண் அறுவை...
Comments
Post a Comment