1)RPwD என்பதன் விரிவாக்கம் என்ன
Rights of persons with disabilities
2)மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016ல் எத்தனை குறைபாடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன
21
3)பின்வரும் கூற்றுகளில் எது அல்லது எவை மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 இன் கீழ் உள்ளது
இரண்டு கூற்றுகளும் சரியானவை
4)மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் மற்ற மாணவர்களுடன் இணைந்து கற்கும் கல்வி முறை -----ஆகும்
உள்ளடக்கிய கல்வி
5)பின்வருவனவற்றில் கண்ணுக்கு தெரியாத குறைபாடுகள் எவை
அறிவுசார் குறைபாடு
புற உலக சிந்தனை இல்லாமை
மனநோய்
கற்றல் குறைபாடு
6)பின்வருவனவற்றில் சரியான கூற்றை/கூற்றுகளை தேர்வு செய்யவும்
மாற்றுத்திறன் கொண்ட குழந்தையின் வலது கை முறிந்துள்ளதாக கற்பனை செய்து கொள்ளுங்கள் மாணவரின் தேர்வுகளுக்கு ஆசிரியர் எவ்வாறு உதவலாம்.
ஒரு துணை எழுத்தாளரை வழங்குவார்
தேர்வை வாய் வழியாக எழுத அனுமதிப்பார்
8)கூற்றுக்களை தேர்வு செய்யவும் பின்வருவனவற்றில் சரியான கூற்றை கூற்றுக்களை தேர்வு செய்யவும்
ஒரு மாற்றுத்திறன் கொண்ட குழந்தைக்கு கண் அறுவை சிகிச்சை செய்தும் தற்போது நாம் மாணவரால் பார்க்க இயலவில்லை என்று கற்பனை செய்து கொள்ளுங்கள் வகுப்பறையிலும் பள்ளியிலும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு ஆசிரியர் அம்மா அவருக்கு எவ்வாறு உதவுவார்
வலியை கண்டறியும் வகையில் வழியை கண்டறியும் வகையில் தரையிலும் சுவரிலும் தொட்டு உணரக்கூடிய பொருட்களை அடையாளங்களாக வைத்தல்
அனைவரையும் நடைபாதையில் உள்ள பைகள் போன்றவற்றை அகற்றுமாறு கேட்டுக் கொள்ளுதல்
9)பின்வருவனவற்றில் சரியான கூற்றி அல்லது கூற்றுக்களை தேர்வு செய்யவும்
நீங்கள் ஜப்பானிய மொழியை இப்போது தான் கற்க தொடங்குகிறீர்கள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள் உங்களால் புரிந்து கொள்ளக்கூடிய முடியும். ஆனால் படிக்க முடியாது உங்களுக்கு ஒதுக்கப்பட்ட செயல்பாட்டை கற்றுத் தர உங்கள் ஆசிரியர் என்ன செய்ய முடியும்
எழுத்தை பேச்சாக மாற்றி தரும் செயலியை பயன்படுத்த அனுமதித்தல்
**†**********
10)பதில். மனித வெளி உறுப்புகளின் இயக்க இயலாமையை குறிக்கிறது
11)பின்வருவனவற்றில் எது உடல் இயக்க குறைபாட்டின் கீழ் வருகிறது
பார்வையின்மை
12)பின்வருவனவற்றில் நிறமாற்றத்துடன் திட்டுக்கள் காணப்படும் குறைபாடு எது
தொழுநோய்
13)பின்வரும் வாக்கியம் சரியா தவறா என கண்டுபிடிக்கவும்
தன்னிச்சையான கட்டுப்பாடு இயக்கத்தை கொண்ட மாணவருக்கு கையெழுத்து மிக அழகாக இருக்கும் (false)
14)--------என்பது தசை பலவீனத்தையும் ஒட்டுமொத்த திசை இழப்பையும் ஏற்படுத்தும் ஒரு கூட்டு நோயாகும்
தசைநார் சிதைவு
15)புத்தகத்தை மிக அருகில் வைத்து படிப்பது என்பது எந்த குறைபாட்டுக்கான அறிகுறி
குறைந்த பார்வை
16)செவித்திறன் குறைபாடு டேஷ் வகைப்படும்
2
17)---குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சுற்றுப்புற ஒலிகளை முற்றிலுமாக கேட்க இயலாது
காது கேளாமை
18)பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகள்------
பேச்சின் ஒலிகளை பின்பற்றுவதில் சிரமப்படுவார்
19)புற உலக சிந்தனை இல்லாமையும் அறிகுறிகள்
எழுத்துக்களின் வரிசையை தலைகீழாக மாற்றி படித்தல்
20)அறிவு சார்ந்த குறைபாடு உள்ள குழந்தைகள்-----
கற்பதிலும் கற்றதை நினைவில் வைப்பதிலும் சிரமப்படுவர்
21)எழுத்துக்களின் வரிசையை தலைகீழாக மாற்றி படித்தல் என்பது எந்த வகை குறைபாடு
வாசிப்பில் குறிப்பிட்ட கற்றல் குறைபாடு
22)பின்வரும் வாக்கியம் சரியா தவறா என கண்டுபிடிக்கவும்
கணிதத்தில் குறிப்பிட்ட கற்றல் குறைபாடு உள்ளவருக்கு திசை தூரம் மற்றும் நேரம் ஆகியவற்றை புரிந்து கொள்வதிலும் மற்றும் மதிப்பிடுவதிலும் சிரமம் காணப்படும்-true
23)நாள்பட்ட நரம்பியல் குறைபாடுகள் எத்தனை வகைப்படும்
Second answer
24)----என்பது மூளைக்கும் உடலுக்கும் இடையிலான தகவல் ஓட்டத்தை சீர்குலைக்கும் மத்திய நரம்பு மண்டலத்தின் ஒரு நோயாகும்
திசு பன்முக கடினமாதல்
25)எத்தனை வகை ரத்தம் சார்ந்த குறைபாடுகள் எத்தனை வகைப்படும்
A.3
26)பின்வரும் வாக்கியம் சரியா தவறா என கண்டுபிடிக்கவும்
உடல் சோர்வின் காரணமாக உடல் சோர்வின் காரணமாக குழந்தைகள் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் பள்ளி செயல்பாடுகளில் தங்களின் முழு பங்கேற்பை அளிக்க இயல்கிறது
False
27)-----ஒரு பரம்பரை இரத்த சிவப்பணு குறைபாடாகும்
அரிவாள் செல் சோகை
28)மன நோய் என்பது---
உணர்வுபூர்வமான பதில்கள் மற்றும் சமூக திறன்கள் பாதிப்பதை குறிக்கும்
29)இல்லாத பொருள்களை குறித்து கற்பனை செய்தலும் அல்லது குரல்களை கேட்பதும் -------ஆகும்
மனநோய்
30)பன்முக குறைபாடு என்பது------
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுகளுடன் இருப்பது
No comments:
Post a Comment