Posts

Showing posts from July, 2025

HI TECH LAB - INSTRUCTIONS AND VIDEO

Image
  Please click below button 6,7,8,9 வகுப்பு மாணவர்களை ஹைடெக் லேப்பில் எவ்வாறு வினாடி வினாடி வினாவில் பங்கேற்க வைப்பது..... கீழே உள்ள வினாக்களுக்கு பதில் தெரிவதற்காக இணைப்பை கிளிக் செய்து காணுங்கள் ஹைடெக் லேப் மூலமாக வினாத்தாளை உருவாக்குவது எப்படி??  தேர்வு நடத்துவதற்கு முன் முன்னேற்பாடுகளை எவ்வாறு தயாரிப்பது  ஆசிரியர் வினாத்தாளை எவ்வாறு டவுன்லோட் செய்வது  மாணவர்கள் வினாடி வினாவில் எவ்வாறு பங்கேற்க வைப்பது  ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் மதிப்பெண்களை எவ்வாறு டவுன்லோட் செய்வது  வினாடி வினாவில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகளை ஆசிரியர் மற்றும் மாணவர் எவ்வாறு டவுன்லோடு செய்வது என்பதற்கான விபரங்களை மேலே உள்ள லிங்கில் கிளிக் செய்து காணலாம்...