25-03-2025 அள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.03.2025 திருக்குறள் பால் : பொருட்பால் அதிகாரம் குடிமை குறள் எண்:957 குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண மறுப்போல் உயர்ந்து. பொருள் : விண்நிலவு களங்கம் போல், உயர்குடி பிறந்தோர் குற்றம் ஊருக்குத் தெரிந்துவிடும். பழமொழி : செய்வன திருந்தச் செய். Do well what you have to do. இரண்டொழுக்க பண்புகள் : *எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன். *எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன். பொன்மொழி : வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அது போலத்தான் நாம் உயர்வதும்--அரிஸ்டாட்டில் பொது அறிவு : 1. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் எது? விடை : நெருஞ்சிப் பழம். 2. திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள்______,________ விடை : அனிச்சம் , குவளை English words & meanings : Dam. - அணை Desert. - ...