Posts

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

Image
  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும். பழமொழி  : He who has an art, has everywhere a part.  கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. இரண்டொழுக்க பண்புகள்  : 1.புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன். 2.எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன். பொன்மொழி  : எந்த வேலை செய்தாலும் இறைவனை நினைத்து பலன் கருதாமல் செய்யத் துவங்குங்கள். உயர்ந்த பலனைப் பெறுவீர்கள். - விவேகானந்தர் பொது அறிவு :  01.உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிகரம் எது? மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8811மீ) Mount Godwin Austin 02. மஞ்சள் ஆறு என்று அழைக்கப்படும் ஆறு எது? ஹோவாங்கோ ஆறு ( சீனா ) Huang He River English words & Tips :  surprise        -        ஆச்சரியம்  wonderful     -...

02-06-2025 பள்ளி காலை நேர வழிபாட்டுச் செயல்பாடுகள்

Image
  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள் அதிகாரம் 100 –  பண்புடைமை  குறள் 991:  எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்  பண்புடைமை என்னும் வழக்கு   பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய  செவ்வியுடன்  இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.   பழமொழி அக்கம்பக்கம் பார்த்துப் பேசு. அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான். அகத்தின் அழகு முகத்தில் தெரியும். இரண்டொழுக்க பண்புகள் : *வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன்.  * பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன். பொன்மொழி  : நீ  சுமக்கின்ற நம்பிக்கை  நீ  விழும்  போது  உன்னை  சுமக்கும். பொது அறிவு :  1. காமராஜரை கல்விக்கண் திறந்தவர் என மனதார பாராட்டியவர் யார்?  விடை : தந்தை பெரியார...

ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தை முறைப்படுத்தி பனிக்காலமாக அறிவிக்கப்பட்ட அரசாணை

Please click this link  

27507

Please click  

28100

Please click  

28101

Please click  

2024-25 தேர்ச்சி பட்டியல் ஒப்படைத்தல் விவரம்

Image
Please click and download