Songs

Saturday, November 23, 2024

November மாதத்திற்கான Google Meet- மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் மாவட்ட வாரியாக பள்ளி வாரியாக மாணவர் பெயர் பட்டியல்

 

November மாதத்திற்கான Google Meet- மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் மாவட்ட வாரியாக பள்ளி வாரியாக மாணவர் பெயர் பட்டியல்


மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் திறன்களை அறிந்து உதவும் திட்டம் ஜூலை மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

மாணவர் கற்றல் ஆய்வு நடத்தப்படும் தேதி, நேரம், meeting link, பள்ளி தலைமை ஆசிரியரின் பெயர் மற்றும் தொலைபேசி எண் மற்றும் SOP document, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள sheet -ல் கொடுக்கப்பட்டுள்ளது

இந்த தகவலை பட்டியலில் உள்ள பள்ளிகளுக்கு உடனடியாக தெரிவித்து மாணவர் கற்றல் ஆய்வு நடத்திட உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்

.

School list and students list - Download here


இந்த மாதத்திற்கான மாணவர் கற்றல் ஆய்வு நவம்பர் 25 (திங்கள் கிழமை) முதல் நவம்பர் 29 (வெள்ளிக்கிழமை) வரை உங்கள் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பள்ளியின் 3 மற்றும் 5 ஆம் வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 8 மாணவர்களிடம் Google Meet மூலம் நடத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...