28-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28-28.02.2025 திருக்குறள் பால் :பொருட்பால் அதிகாரம்: புல்லறிவாண்மை குறள் எண்:845 கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற வல்லதூஉம் ஐயம் தரும். பொருள் : அறிவில்லாதவர் தாம் கல்லாத லாத நூல்களையும் கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாக்கும்." பழமொழி : When one door shuts another open. ஒரு வாசல் மூட, மறு வாசல் திறக்கும். இரண்டொழுக்க பண்புகள் : *புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன் *பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன் பொன்மொழி : கற்றவர்களிடம் கற்பதை விட, கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொழ்..!---+காரல் மார்க்ஸ் பொது அறிவு : 1. தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படும் நாள் எது? விடை : பிப்ரவரி 28. 2. உலகின் மிகப்பெரிய விலங்கு மீட்பு மையத்தினை தொடங்கியுள்ள மாநிலம் எது? விடை : பஞ்சாப் English words & mea...